Pasumarathaani
நேர்மறை சக்தி ! சகோதர, சகோதரிகளே, மனித இனம் சரியான பாதையில் பயணிக்க தவறுகிறது. பெரும்பாலானோர் நல்லது அல்லாத செயல்களிலும், பயனற்ற விடயங்களுக்காக பொன்னான நேரங்களை வீணடிக்கின்றனர். ஒருபக்கம் வெகு சிலரே வாழ்வின் உண்மையான அழகையும், ஆற்றலையும் அறிந்தவர்களாக இந்த சமூதாயத்திற்கு வழிகாட்டிகளாக வாழ்கின்றனர். அப்படி பட்டவர்களை இந்த சேனல் மூலமாக என்னால் முடிந்தவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். சேனலில் வரும் காணொளிகளை பரப்புங்கள். நாம் ஒன்றாக நல்லவற்றை மீட்டெடுப்போம். நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த சமூகமும் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன். - பசுமரத்தாணி DISCLAIMER The information provided on Pasumarathaani YouTube channel is intended for your knowledge purpose only and is not a substitute for professional medical advice or treatment for specific medical conditions. You shouldn't use this information to diagnose or treat a health problem or disease without consulting a physician. Please consult your physician with any questions or concerns.
133000 subscribers

Videos